— Group 4 written exam in — days ◈ Practise on Arasu Paathai ↗
Naazhigaiநாழிகை · Arasu Paathai current affairs
⌕

15 November 2026 · Tamil Nadu News

'Vetri Library' opened in Perambur for competitive exam aspirants

போட்டித் தேர்வர்களுக்காக பெரம்பூரில் 'வெற்றி நூலகம்' திறப்பு

  • Chief Minister C. Joseph Vijay inaugurated the 'Vetri Library' at Perambur, Chennai, on 13 November 2026.
  • The library is meant to support students preparing for competitive examinations.
  • On the same visit, community, income and other certificates were handed to applicants at an e-Sevai centre in Perambur.
  • முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 13 நவம்பர் 2026 அன்று சென்னை பெரம்பூரில் 'வெற்றி நூலகத்தை' திறந்து வைத்தார்.
  • இந்நூலகம் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அதே நிகழ்வில் பெரம்பூர் இ-சேவை மையத்தில் சாதி, வருமானச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Source: Govt of Tamil Nadu press releases, 13 Nov 2026

More on 15 November 2026