Monthly current affairs — November 2026
21 November 2026
- TN says it drew Rs 1.14 lakh crore investments in the government's first 195 days 195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள்: தமிழக தொழில் துறை தகவல் · Tamil Nadu News
- TN orders fences around all abandoned quarries to prevent drownings கைவிடப்பட்ட குவாரிகளைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்க உத்தரவு · Tamil Nadu News
- Madras HC: a person's religion cannot be presumed from name or Aadhaar, voter ID records பெயர், ஆதார், வாக்காளர் அட்டை மூலம் ஒருவரின் மதத்தைத் தீர்மானிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் · Tamil Nadu News
- Central team inspects bird flu-hit poultry farms in Cuddalore கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதித்த பண்ணைகளில் மத்தியக் குழு ஆய்வு · Environment News
- PM launches Rs 34,470 crore projects in Bihar, opens Nitish Setu over the Ganga பீகாரில் ரூ.34,470 கோடி திட்டங்கள்: கங்கை மீது நிதிஷ் சேது பாலம் திறப்பு · National News
- India and Canada conclude sixth round of CEPA talks in New Delhi இந்தியா–கனடா CEPA ஒப்பந்தத்தின் 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நிறைவு · International News
- KL Rahul hits 13th Test century as India take 118-run lead in first Test vs New Zealand கே.எல்.ராகுல் 13-வது டெஸ்ட் சதம்: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 118 ரன் முன்னிலை · Sports
- World Fisheries Day – 21 November உலக மீனவர் தினம் – நவம்பர் 21 · Important Days
20 November 2026
- TN announces Rs 50,000 incentive for candidates who cleared UPSC Civil Services Mains 2026 யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை · Tamil Nadu News
- Madras HC asks how the State can drop the Parandur airport project after acquiring land நிலம் கையகப்படுத்திய பின் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எப்படிக் கைவிட முடியும்? – உயர் நீதிமன்றம் கேள்வி · Tamil Nadu News
- SC stays Madras HC Thiruparankundram judgment, allows one-time Karthigai Deepam lighting at Deepathoon on 24 November திருப்பரங்குன்றம் வழக்கு: உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை; நவ.24 அன்று தீபத்தூணில் ஒருமுறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி · Tamil Nadu News
- SC dismisses Tamil Nadu's applications seeking additional Cauvery water from Karnataka கர்நாடகத்திடமிருந்து கூடுதல் காவிரி நீர் கோரிய தமிழகத்தின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது · National News
- 57th International Film Festival of India opens in Goa 57-ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் தொடக்கம் · National News
- Cyclone Akvan makes landfall near Gopalpur in Odisha அக்வான் புயல் ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது · Environment News
- ICJ holds Myanmar responsible for Rohingya genocide; Myanmar rejects ruling ரோஹிங்கியா இனப்படுகொலைக்கு மியான்மரே பொறுப்பு – சர்வதேச நீதிமன்றம்; தீர்ப்பை மியான்மர் நிராகரிப்பு · International News
- COP31 in Antalya goes into overtime as nations split over fossil fuels புதைபடிவ எரிபொருள் தொடர்பான கருத்து வேறுபாட்டால் அண்டால்யா COP31 மாநாடு நீட்டிப்பு · International News
- Core industries grow 10.9% in October 2026 அக்டோபர் 2026-இல் அடிப்படைத் தொழில்துறை வளர்ச்சி 10.9% · Economy News
- India's first indigenous H5N1 bird flu vaccine for chickens dedicated to the nation in Bhopal கோழிகளுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு H5N1 பறவைக் காய்ச்சல் தடுப்பூசி போபாலில் அர்ப்பணிப்பு · Science & Technology
- World Children's Day – 20 November உலகக் குழந்தைகள் தினம் – நவம்பர் 20 · Important Days
19 November 2026
- TN sanctions Rs 6,513.18 crore for 2,221 road works under CRIDP 2026-27 விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: 2,221 பணிகளுக்கு ரூ.6,513.18 கோடி ஒதுக்கீடு · Tamil Nadu News
- Presenceless registration: over 3 lakh documents registered in 90 days, Rs 1,357.85 crore revenue வருகையில்லா பத்திரப்பதிவு: 90 நாள்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு · Tamil Nadu News
- Madras HC: no court can deny bail to a person accused of a bailable offence பிணையில் விடக்கூடிய குற்றங்களில் பிணை மறுக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் · Tamil Nadu News
- Madras HC refuses to lift construction freeze around Pallikaranai Ramsar site பள்ளிக்கரணை ராம்சார் தளத்தைச் சுற்றிய கட்டுமானத் தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு · Environment News
- SC quashes Odisha mining land acquisition, holds Gram Sabha consent mandatory in Scheduled Areas அட்டவணைப் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த கிராம சபை ஒப்புதல் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் · National News
- Gwalior Telecom Manufacturing Zone: letters of intent to 25 companies, Rs 3,600 crore investment குவாலியர் தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலம்: 25 நிறுவனங்களுக்கு விருப்பக் கடிதங்கள் · Economy News
- Fourth India–Japan 2+2 Ministerial Dialogue held in Tokyo டோக்கியோவில் 4ஆவது இந்தியா–ஜப்பான் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை · International News
- India hosts first SCO Civilisational Dialogue Forum in New Delhi from 20 November முதல் எஸ்சிஓ நாகரிக உரையாடல் மன்றம்: நவம்பர் 20 முதல் புதுதில்லியில் · International News
- World Toilet Day – 19 November உலகக் கழிப்பறை தினம் – நவம்பர் 19 · Important Days
18 November 2026
- Madras HC Madurai Bench bars opening of new Tasmac outlets across Tamil Nadu தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை · Tamil Nadu News
- TN raises milk producers' accident death aid to Rs 5 lakh, marriage aid to Rs 1 lakh பால் உற்பத்தியாளர் விபத்து மரண நிவாரணம் ரூ.5 லட்சம், திருமண உதவி ரூ.1 லட்சமாக உயர்வு · Tamil Nadu News
- PWD floats tender for 124.31-acre Olympic City at Semmencheri and five Olympic Centres of Excellence செம்மஞ்சேரியில் 124.31 ஏக்கரில் ஒலிம்பிக் சிட்டி: பொதுப்பணித் துறை டெண்டர் · Tamil Nadu News
- SC issues notice to Centre on plea over 11-year delay in finalising judges' Memorandum of Procedure நீதிபதிகள் நியமன நடைமுறைக் குறிப்பாணை தாமதம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் · National News
- MoD signs Rs 1,976.40 crore contract with Israel Aerospace Industries to upgrade Navy's Barak missile system கடற்படையின் பராக் ஏவுகணை அமைப்பை மேம்படுத்த ரூ.1,976.40 கோடி ஒப்பந்தம் · National News
- Lion-tailed macaque census in Srivilliputhur hills from January, first in about 60 years 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் மலையில் சிங்கவால் குரங்கு கணக்கெடுப்பு · Environment News
- 33rd APEC Economic Leaders' Meeting begins in Shenzhen, China 33-வது APEC தலைவர்கள் கூட்டம் சீனாவின் ஷென்சென் நகரில் தொடக்கம் · International News
- Public sector banks post record Rs 1.10 lakh crore net profit in H1 FY27 பொதுத்துறை வங்கிகள் 2026-27 முதல் அரையாண்டில் ரூ.1.10 லட்சம் கோடி சாதனை லாபம் · Economy News
- India's first indigenous H5N1 bird flu vaccine for chickens to be dedicated on 20 November கோழிகளுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு H5N1 பறவைக் காய்ச்சல் தடுப்பூசி · Science & Technology
- India beat Pakistan 2-1 in Dhaka to win record 10th SAFF Championship பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தி இந்தியா 10-வது முறையாக SAFF சாம்பியன் · Sports
- World Heritage Week begins 19 November; free entry at Mamallapuram monuments உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ல் தொடக்கம்; மாமல்லபுரத்தில் இலவச அனுமதி · Important Days
17 November 2026
- TN issues guidelines for Annan Seer bridal scheme: 8 g gold coin and silk saree அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை – தகுதி, விதிமுறைகள் வெளியீடு · Tamil Nadu News
- Madras HC strikes down TN rule banning inter-state transport of minerals கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் தடை விதி ரத்து – உயர் நீதிமன்றம் · Tamil Nadu News
- TN seeks ₹9,618 crore from Centre for maritime projects, incl. Rameswaram–Talaimannar ferry ராமேஸ்வரம்–தலைமன்னார் கப்பல் உட்பட கடல்சார் திட்டங்களுக்கு ₹9,618 கோடி – ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு கோரிக்கை · Tamil Nadu News
- Modi attends 23rd ASEAN-India Summit and 21st East Asia Summit in Manila மணிலாவில் 23ஆவது ஆசியான்–இந்தியா உச்சி மாநாடு, 21ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி · International News
- At COP31, India pitches partnership with island nations for resilient coasts COP31: கடலோரப் பாதுகாப்புக்குத் தீவு நாடுகளுடன் கூட்டுறவு – இந்தியா அழைப்பு · Environment News
- 62nd International Coconut Community session opens in Kochi கொச்சியில் சர்வதேசத் தென்னை சமூகத்தின் 62ஆவது அமர்வு தொடக்கம் · Economy News
- 29th Bengaluru Tech Summit opens with 'AI & Beyond' theme 'AI & Beyond' கருப்பொருளில் 29ஆவது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு தொடக்கம் · States' News
- MS Dhoni retires from IPL; to mentor Chennai Super Kings from 2027 ஐபிஎல்லிலிருந்து தோனி ஓய்வு; 2027 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டி · Sports
- National Naturopathy Day – 18 November தேசிய இயற்கை மருத்துவ தினம் – நவம்பர் 18 · Important Days
16 November 2026
- TN raises monsoon relief for salt pan workers to Rs 7,000 உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு · Tamil Nadu News
- TN withdraws 600 protest cases against farmers and teachers விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான 600 போராட்ட வழக்குகள் வாபஸ் · Tamil Nadu News
- Cyclone Akvan forms in Bay of Bengal; orange alert for Chennai region வங்கக் கடலில் 'அக்வான்' புயல்: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை · Environment News
- Census 2027 Phase II self-enumeration begins in four states மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: 4 மாநிலங்களில் 2ஆம் கட்ட சுய கணக்கெடுப்பு தொடக்கம் · National News
- SC awards Rs 30 lakh to man jailed 7 years after acquittal, urges compensation law விடுதலைக்குப் பின்னும் 7 ஆண்டு சிறை: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு · National News
- COP31 in Antalya releases first draft deal as talks enter final week அன்டால்யா COP31: இறுதி வாரத்தில் முதல் வரைவு ஒப்பந்தம் வெளியீடு · International News
- WPI inflation rises to 12.29% in October 2026 அக்டோபர் மொத்த விலைப் பணவீக்கம் 12.29% ஆக உயர்வு · Economy News
- Jay Shah reappointed ICC Chair unopposed for second term ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி 2ஆவது முறை நியமனம் · Sports
- National Press Day – 16 November தேசிய பத்திரிகை தினம் – நவம்பர் 16 · Important Days
15 November 2026
- Honorary lecturers' monthly stipend raised by ₹5,000 கௌரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ₹5,000 உயர்வு · Tamil Nadu News
- 'Vetri Library' opened in Perambur for competitive exam aspirants போட்டித் தேர்வர்களுக்காக பெரம்பூரில் 'வெற்றி நூலகம்' திறப்பு · Tamil Nadu News
- Uniforms mandatory for TASMAC shop staff from 15 November டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயம் · Tamil Nadu News
- Janjatiya Gaurav Divas 2026 — 151st birth anniversary of Birsa Munda ஜன்ஜாதிய கௌரவ தினம் 2026 — பிர்சா முண்டாவின் 151-ஆவது பிறந்தநாள் · Important Days
- Consent Manager framework under the DPDP Rules comes into force தனிநபர் தரவுப் பாதுகாப்பு: 'ஒப்புதல் மேலாளர்' விதிமுறை அமலுக்கு வந்தது · National News
- 57th IFFI in Goa: theme 'Stories Without Borders', Russia partner country கோவாவில் 57-ஆவது சர்வதேச திரைப்பட விழா: ரஷ்யா கூட்டாளி நாடு · National News
- COP31 climate summit under way in Antalya, Türkiye துருக்கியின் அந்தால்யாவில் COP31 காலநிலை மாநாடு · International News
14 November 2026
- Children's Day — 14 November குழந்தைகள் தினம் — நவம்பர் 14 · Important Days
11 November 2026
- National Education Day — 11 November தேசியக் கல்வி தினம் — நவம்பர் 11 · Important Days
10 November 2026
- World Science Day for Peace and Development — 10 November அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் · Important Days
9 November 2026
- India and EU review Strategic Partnership and FTA progress இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: உத்திசார் கூட்டாண்மை ஆய்வு · International News
- Modernist artist Arpita Singh passes away at 89 நவீன ஓவியர் அர்பிதா சிங் மறைவு · Persons, Awards & Appointments
- National Entrepreneurship Day — 9 November தேசியத் தொழில்முனைவோர் தினம் — நவம்பர் 9 · Important Days
8 November 2026
- Telangana India International Challenge 2026: India wins three titles தெலங்கானா இந்தியா சர்வதேச சேலஞ்ச் 2026 பேட்மிண்டன் · Sports
7 November 2026
- Vetri Laptop Scheme: ₹2,000 crore for free laptops to college students வெற்றி மடிக்கணினித் திட்டம்: கல்லூரி மாணவர்களுக்கு ₹2,000 கோடி · Tamil Nadu News
6 November 2026
- RBI constitutes Technical Consultative Committee for Financial Markets நிதிச் சந்தைகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு – RBI · Economy News
- Tamil Nadu sets up TNICC for projects above ₹200 crore ₹200 கோடிக்கு மேலான திட்டங்களுக்கு TNICC அமைப்பு · Tamil Nadu News
- ₹14,500 crore Viability Gap Funding for grid-scale energy storage கிரிட் அளவிலான ஆற்றல் சேமிப்புக்கு ₹14,500 கோடி VGF · Economy News
5 November 2026
- Vetri Special Vegetable Pack: 10 vegetables for ₹100 வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு: ₹100-க்கு 10 காய்கறிகள் · Tamil Nadu News
4 November 2026
- Ladakh declared India's first fully organic Union Territory இந்தியாவின் முதல் முழு இயற்கை வேளாண் யூனியன் பிரதேசம் – லடாக் · National News
- First International Maize Conference held in Hyderabad முதல் சர்வதேச மக்காச்சோள மாநாடு – ஹைதராபாத் · Science & Technology
1 November 2026
- ₹1.50 lakh crore urban infrastructure plan for five years ஐந்து ஆண்டுகளில் ₹1.50 லட்சம் கோடி நகர்ப்புற உள்கட்டமைப்பு · Tamil Nadu News
- Tamil Nadu Day and Foundation Day of states — 1 November தமிழ்நாடு நாள் — நவம்பர் 1 · Important Days
- GST amendments under Finance Act 2026 take effect நிதிச் சட்டம் 2026-இன் GST திருத்தங்கள் அமலுக்கு வந்தன · Economy News