19 November 2026 · Important Days
World Toilet Day – 19 November
உலகக் கழிப்பறை தினம் – நவம்பர் 19
- World Toilet Day is observed every year on 19 November to raise awareness of the global sanitation crisis.
- The UN General Assembly made it an official UN day in 2013.
- It supports Sustainable Development Goal 6: clean water and sanitation for all by 2030.
- 19 November is also the birth anniversary of Rani Lakshmibai of Jhansi and of former Prime Minister Indira Gandhi.
- உலகளாவிய சுகாதாரப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் நவம்பர் 19 உலகக் கழிப்பறை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஐ.நா. பொதுச் சபை 2013இல் இதை அதிகாரப்பூர்வ ஐ.நா. தினமாக அறிவித்தது.
- 2030க்குள் அனைவருக்கும் தூய குடிநீர், சுகாதாரம் என்ற நிலையான வளர்ச்சி இலக்கு 6-ஐ இது ஆதரிக்கிறது.
- நவம்பர் 19 ஜான்சி ராணி லட்சுமிபாய், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாளும் ஆகும்.
Source: United Nations; PIB