18 November 2026 · Important Days
World Heritage Week begins 19 November; free entry at Mamallapuram monuments
உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ல் தொடக்கம்; மாமல்லபுரத்தில் இலவச அனுமதி
- World Heritage Week is observed every year from 19 to 25 November.
- To mark it, entry to the Mamallapuram monuments, including the Shore Temple and Five Rathas, is free on 19 November 2026; the week opens with a painting contest at Arjuna's Penance.
- The Group of Monuments at Mahabalipuram became a UNESCO World Heritage Site in 1984.
- 19 November is also World Toilet Day and is marked in India as National Integration Day on the birth anniversary of former PM Indira Gandhi.
- உலக பாரம்பரிய வாரம் ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
- இதையொட்டி 2026 நவம்பர் 19 அன்று கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட மாமல்லபுரச் சின்னங்களைக் கட்டணமின்றிப் பார்வையிடலாம்; அர்ச்சுனன் தபசு முன் ஓவியப் போட்டியுடன் வாரம் தொடங்குகிறது.
- மாமல்லபுரச் சின்னங்கள் 1984-இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டன.
- நவம்பர் 19 உலகக் கழிப்பறை தினமாகவும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளான தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
Source: Daily Thanthi; DT Next