— Group 4 written exam in — days ◈ Practise on Arasu Paathai ↗
Naazhigaiநாழிகை · Arasu Paathai current affairs
⌕

16 November 2026 · Economy News

WPI inflation rises to 12.29% in October 2026

அக்டோபர் மொத்த விலைப் பணவீக்கம் 12.29% ஆக உயர்வு

  • Wholesale Price Index (WPI) inflation rose to 12.29% in October 2026 from 11.39% in September, data released by the Ministry of Commerce and Industry on 16 November showed.
  • It was driven by fuel and power, where inflation jumped to 32.84% from 25.85%.
  • Manufactured products inflation eased to 9.54% and the WPI Food Index to 8.58%.
  • WPI is compiled by the Office of the Economic Adviser, DPIIT.
  • மொத்த விலைக் குறியீட்டுப் (WPI) பணவீக்கம் செப்டம்பரின் 11.39%-இலிருந்து அக்டோபரில் 12.29% ஆக உயர்ந்தது.
  • எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவு பணவீக்கம் 25.85%-இலிருந்து 32.84% ஆக உயர்ந்ததே முக்கியக் காரணம்.
  • உற்பத்திப் பொருட்கள் பணவீக்கம் 9.54% ஆகக் குறைந்தது.

Source: The Tribune (PTI); Upstox News

More on 16 November 2026