17 November 2026 · Important Days
National Naturopathy Day – 18 November
தேசிய இயற்கை மருத்துவ தினம் – நவம்பர் 18
- India observes National Naturopathy Day on 18 November. The 2026 observance is the ninth edition.
- The Ministry of Ayush first observed the day in 2018. The date recalls Mahatma Gandhi becoming a life member of the All India Nature Cure Foundation Trust on 18 November 1945.
- The 2026 theme is 'Prakrutik Chikitsa, Swasth Bharat' (Nature Cure, Healthy India), with a focus on preventive healthcare and scientific research.
- Key institutions in the field include the National Institute of Naturopathy, Pune, and the Central Council for Research in Yoga & Naturopathy (CCRYN).
- இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 18 தேசிய இயற்கை மருத்துவ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 2026 ஒன்பதாவது ஆண்டு.
- ஆயுஷ் அமைச்சகம் 2018இல் முதன்முதலில் இந்த நாளைக் கடைப்பிடித்தது. 1945 நவம்பர் 18 அன்று மகாத்மா காந்தி அகில இந்திய இயற்கை மருத்துவ அறக்கட்டளையின் வாழ்நாள் உறுப்பினரானதை இந்த நாள் நினைவுகூர்கிறது.
- 2026ஆம் ஆண்டின் கருப்பொருள் 'பிரக்ருதிக் சிகித்ஸா, ஸ்வஸ்த் பாரத்' (இயற்கை மருத்துவம், ஆரோக்கிய இந்தியா).
- புனேயில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மத்திய கவுன்சில் (CCRYN) ஆகியவை இத்துறையின் முக்கிய நிறுவனங்கள்.
Source: DD News; The Hans India